விஐய்க்கு பல படங்களில் இருந்து விலகியுள்ளார்? யார்?
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இந்நிலையில் இளைய தளபதி விஜயும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் மூன்றாவது முறையாக இணையும் "தளபதி62" படத்திற்கு இசையமைப்பதற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் பேசி வருகின்றனர்.
தற்போது தெலுங்கில் உருவாகும் மெகா பட்ஜெட் திரைப்படம் SYE RAA NARASIMHA REDDY படத்தில் இருந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விளகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைய தளபதி விஜய் படத்திற்குகாக இந்த படத்திலிருந்து விலகினாராம் என்பது குறிப்பிடத்தக்கது....


