Monday, April 20
Shadow

Tag: #vijay #nayanthara #atlee #yogibabu #arrhahuman #vivek #keerthisuresh

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மேலும் பிரபல நடிகை இணைகிறார்

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் மேலும் பிரபல நடிகை இணைகிறார்

Latest News, Top Highlights
ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி தற்போது விஜய் நடிக்கும் 63வது படத்தை இயக்குகிறார். விளையாட்டு சம்பந்தமான கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு விவேக் மற்றும் ரோபோ சங்கர் மகள் நடிக்கிறார்கள்   நடிக்கிறார்கள். என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. நாம் அறிந்த விஷயம் மேலும், அட்லி படங்களில் இரண்டு அல்லது மூன்று ஹீரோயினிகள் நடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த படத்தில் நயன்தாரா முதன்மை நாயகி என்றபோதும், கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா போன்ற நடிகைகளும் இணைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று விரைவில் தெரிந்து விடும். அப்படி இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைவது உறுதியாகி விட்டால், நயன்தாராவுக்கு எப்படி சிவகாசி, வில்லு படங்களுக்குப்பிறகு விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படமோ, அதேபோ...