விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்து ? யாரால்?
தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்கள் முண்ணனி நடிகர் ஆவார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றது.
மெர்சல் திரைப்படத்தில் உள்ள GST வசனங்களை நீக்கமாறு பாரதீய ஜனதா கட்சியின் H.ராஜா மற்றும் தமிழிசை கூறி மெர்சல் திரைப்படத்தை எதிர்த்தனர்.
தற்போது H.ராஜா அவர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் தந்தை பேசும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்துக்கள் இனியும் ஏமாறக்கூடாது, இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று பதிவு செய்துள்ளார்.
இது தளபதி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....