முருகதாஸ் அடுத்து கைகோர்ப்பது ரஜினியுடன் அப்போ விஐய் படம்???
தமிழ் தெலங்கு ஷிந்தி என மூன்று மொழிகளிலும் படம் இயக்குகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர்
முருகதாஸ் சமீப காலங்களாக
விஐய்யுடன் தொடர்ந்து பணியாற்றி
வெற்றி படங்களை கொடுத்துள்ளார்
இந்நிலையில் இவர் சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்தார் தனது அடுத்த படம் குறித்து பேசி படம் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்
இந்த நிலையில் விஐய் தான் தனது அடுத்த தேர்வு என்று கூறி ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு இப்போ ரஜினிகாந்த் படமா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப இல்லை முதலில் விஐய் அடுத்து தான் ரஜினிகாந்த் படம் என விளக்கம் தந்ததாக தகவல்...
