விஜய் தமிழக முதல்வர் ஆகவேண்டும் ரசிகர்கள் கருத்து தப்பு இல்லை சொன்னது யார் தெரியுமா
விஜய் வருங்கால முதல்வராக வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவது குறித்து பிரபல சினிமா பிரமுகர் கருத்து தெரிவித்துள்ளார் யார் தெரியுமா?
விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது. படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.
விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவது இல்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டிருக்கும்போது தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லையாம் விஜய். ரசிகர்களையும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
விஜய்யின் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் பிரமாண்ட போஸ்டர்கள் அடிப்பது புதிது அல்ல. அவர்கள் விஜய் மீது வைத்திருக்கும் அன்பால் அவரை வருங்கால முதல்வரே என்று குறிப்பிட்டு போஸ்டர்கள் அடிக்கிறார்கள் என்கிறார் விஜய...
