Saturday, June 27
Shadow

Tag: #vijay #samantha #jothika #atlee #vijay 61

மூன்று நாயகிகளுடன் புது வித கெட்டப்வுடன் ஆட்டம் அட தயாராகும் விஜய்

மூன்று நாயகிகளுடன் புது வித கெட்டப்வுடன் ஆட்டம் அட தயாராகும் விஜய்

Latest News
இளையதளபதி விஜய்யின் பைரவா கலவையான விமர்சனங்களை பெற்றும் இன்றும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. போன படத்திற்கு கிடைத்த வெற்றி இல்லை என்று தான் சொல்லணும். இதையடுத்து தெறி படத்தை இயக்கி அட்லியுடன் தன்னுடைய 61வது படத்தில் இணைகிறார். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகாவும் நடிக்கின்றனர். இப்படத்துக்காக முறுக்கு மீசை, தாடியுடன் வலம் வரும் விஜய் வலம் வருகிறார். அமெரிக்கா உட்பட பலநாடுகளில் படமாக்கப்படவுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி 2ம் தேதி ஆரம்பமாகவுள்ளது....