Wednesday, October 28
Shadow

Tag: #vijay #samantha #mersal #kathi #theri

தமிழ் சினிமாவை மெர்சல் பண்ணும் விஜயை பற்றி சமந்தா என்ன கூறியுள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவை மெர்சல் பண்ணும் விஜயை பற்றி சமந்தா என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Latest News
விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அதோடு அடுத்த சூப்பர்ஸ்டார் என்பதில் எந்த வித சந்தேகும் இல்லை என்றும் சொல்லலாம் அதற்கு ஒரே எடுத்துகாட்டு மெர்சல் வசூல் மட்டுமே போதும் என்றும் சொல்லலாம் விஜயுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள் மத்தியில் அதிக விஜயுடன் சமீபத்தில் நடித்த நடிகை என்றால் அது சமந்தா தான் இந்த ஜோடி இக இறந்த ஜோடி என்பதுக்கு மெர்சல் படத்துக்கு உன் கத்தி அடுத்து தெறி இந்த இரண்டு படங்கள் போதும் இந்த வெற்றி ஜோடி மட்டும் இல்லை ராசி ஜோடி என்றும் சொல்லலாம் இந்த ஜோடி நடித்த எல்லா படங்களும் நூறு கோடி கிளபில் சேர்ந்த படங்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். சமந்தா தற்போது விஜய்யை பற்றி தனது ட்விட்டர் பகுதியில் மனம் திறந்துள்ளார் அதில் விஜய் மிகவும் கடுமையான உழைப்பாளி அதோடு மிக நேர்த்தியான சிறந்த மனிதர் அதோடு அவருடன் தான் நடித்த மூன்று படங்களை பற்றியும் கூறியுள்ளார் பழகுவதற்கு இகவும் ...