Wednesday, October 28
Shadow

Tag: #vijay #sanjay #son

இயக்குனராகவும் நடிகராக  அவதாரம் எடுக்கும் தளபதி மகன்

இயக்குனராகவும் நடிகராக அவதாரம் எடுக்கும் தளபதி மகன்

Latest News, Top Highlights
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு விடை தான் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஆம் அப்பா மிக சிறந்த நடிகர் மகன் இயக்குனரும் நடிகருமாம். நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் சஞ்சய் இயக்கிய குறும்படம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது. ஜங்‌ஷன் என்று பெயரிடப்பட்ட அந்த குறும்படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக அமைந்துள்ளது. தன்னை ராக்கிங் செய்யும் ரோகித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன். ரோகித் வருகைக்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோகித் மீது அந்த வழியாக வந்த கார் மோதவே ஜேசன் அதிர்ச்சி அடைகிறார். காரில் இருந்து இறங்கிய வாலிபர் கிரிக்கெட் மட்டையையும், ஜே...