விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
தமிழ் சினிமாவில் மிக முக்கியாமனவர் என்றால் அது விஜய் மக்கள் செலவாகும் சரி மக்களின் வரவேற்ப்பும் சரி வியாபாரரீதியாகவும் சரி விஜய் தான் நம்பர் 1 என்று சொல்லணும் எந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தாலும் தன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் உகந்த மரியாதை கொடுப்பவர் என்றால் அதுவும் விஜய் தான் அதே சுயலாபம் தேடாதவர் என்றும் சொல்லலாம். அதே போல் அரசிகர்களுக்கு மரியாதை கொடுப்பது இவர் தான் ரசிகர்களை தன் சுயலாபத்துக்கு பயன் படுத்தவும் மாட்டார்.
அதற்கு உதராணம் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மகன் சஞ்சய் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் பள்ளியிலே முதல் மாணவன் அனேகமாக நடிகர்களின் புதல்வர்களில் அதிக மார்க் வாங்கிய ஒரே நபர் என்றும் சொல்லலாம் அப்படி இருந்து அந்த செய்தியை வெளிகாட்டாமல் இருப்பது மிக சிறந்த மனிதர் விஜய் என்று வெளிக்காட்டுகிறது ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு இன்று இணையத்தளம் மற்றும் போஸ்டர் அது இத...