தமிழ் சினிமாவில் மிக முக்கியாமனவர் என்றால் அது விஜய் மக்கள் செலவாகும் சரி மக்களின் வரவேற்ப்பும் சரி வியாபாரரீதியாகவும் சரி விஜய் தான் நம்பர் 1 என்று சொல்லணும் எந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தாலும் தன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் உகந்த மரியாதை கொடுப்பவர் என்றால் அதுவும் விஜய் தான் அதே சுயலாபம் தேடாதவர் என்றும் சொல்லலாம். அதே போல் அரசிகர்களுக்கு மரியாதை கொடுப்பது இவர் தான் ரசிகர்களை தன் சுயலாபத்துக்கு பயன் படுத்தவும் மாட்டார்.
அதற்கு உதராணம் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மகன் சஞ்சய் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் பள்ளியிலே முதல் மாணவன் அனேகமாக நடிகர்களின் புதல்வர்களில் அதிக மார்க் வாங்கிய ஒரே நபர் என்றும் சொல்லலாம் அப்படி இருந்து அந்த செய்தியை வெளிகாட்டாமல் இருப்பது மிக சிறந்த மனிதர் விஜய் என்று வெளிக்காட்டுகிறது ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு இன்று இணையத்தளம் மற்றும் போஸ்டர் அது இது என்று தம்பட்டம் அடிக்கும் நடிகர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதர் என்பதும் ஆச்சர்யம்.சும்மா பள்ளியில் நடனம் அடிய போட்டோ போட்டு அதை ஒரு செய்தியாக்கும் ஒரு சிலர் மத்தியில் இஇப்படி ஒரு மனிதன்
இருந்தாலும் இப்படி ஒரு சாதனை செய்த மகனை உலகை பாராட்டாமல் தடுத்த விஜய் மீது ரசிகர்களுக்கு கோவம் தான் விஜய் ஏன் இப்படி செய்தார் இது நிச்சயம் கொண்டாடவேண்டிய விஷயம் என்னதான் தன் ஆக்கம் இருந்தாலும் சில நல்ல விஷயங்கள் வெளியில் தெரிந்தால் தான் ரசிகர்களுக்கும் ஒரு எடுத்துகாட்டக இருக்கும் காரணம் விஜய்க்கு குட்டீஸ் ரசிகர்கள் அதிகம் அவர்கள் பெற்றோர்கள் ஒரு உதராணமாக சொல்லி படிக்க வைக்கவும் உதவி இருக்கும் ஆனாலும் விஜய் உங்கள் தன் அடக்கத்துக்கு அளவே இல்லாமல் போச்சு ஆம் நிறை குடம் தளும்பாது என்பது சரி தான்