அன்புமணி ராமதாஸ்க்கு சாவல் விடும் சிம்பு
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மிக பெரிய பிரச்னை என்றால் அது சர்கார் படத்தின் போஸ்டர் தான் அதில் விஜய் சிகரட் பிடிப்பது போல ஒரு புகைப்படம் வெளியானது இது தவறு இந்த புகைப்படத்தால் இளைஞர்கள் கெட்டு விடுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் குரல் கொடுத்தார் இதற்கு ஒரே நாளில் அப்பா டி.ராஜேந்தர் மகன் சிம்பு இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படத்திற்கு "மாநாடு" என தலைப்பு வைத்திருக்கிறார்கள். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
மாநாட்டில் நடிப்பது பற்றி சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு பேசியதாவது... வெங்கட்பிரபு உடன் படம் பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, அது நிறைவேறியிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தி...
