Saturday, July 11
Shadow

Tag: vijay sethupathi movie puriyatha puthir relese date leaked

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செய்த கல்வி உதவி! யாருக்கு ?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செய்த கல்வி உதவி! யாருக்கு ?

Latest News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.இவர் நடிப்பில் புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இவர் பெரும்பாலும் விளம்பர படங்களில் நடிப்பதில்லை. ஆனால் தற்போது சில விளம்பர படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் கடைசியாக அணில் தயாரிப்பு (anil product) விளம்பர படத்தில் நடித்துள்ளார், இந்த விளம்பர படத்தில் நடித்ததற்கான அவருக்கு கிடைத்த தொகையில் ஒரு பகுதியை உதவி தொகையாக கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்த தொகையை கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டமான அரியலூர் மாவட்டத்திற்கு வழங்க இருக்கிறார்.இதற்கு அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று டாக்டராக ஆசைப்பட்டு அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்த தொகையை வழங்குவதாக கூறினார்.மேலும் விவரங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற...
விஜய் சேதுபதியும் விஜய்க்கு எதிராக திட்டம் தீட்டுகிறரா?

விஜய் சேதுபதியும் விஜய்க்கு எதிராக திட்டம் தீட்டுகிறரா?

Latest News
அடுத்த வருடம் பொங்கலுக்கு பைரவா படம் வெளியாகும் என எப்போதே அறிவிப்பு வெளிவந்தது ஆனால் அதற்கு அப்புறம் பல படம் வெளியாகும் என அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது முதலில் விஷால் கத்தி சண்டை படத்தை வெளியிட திட்டம் போட்டார் ஆனால் அவர் இந்த வருடமே களம் காண்கிறார் தற்போது பொங்கலுக்கு ஏழு படம் வெளியாகும் என இதுவரை அறிவிப்பு வெளிவந்து உள்ளது இந்த பட்டியலில் தற்போது இணைந்து உள்ள படம் வெகு நாள் கிடப்பில் இருந்த விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படம் தான்...