Saturday, October 10
Shadow

Tag: Vijay Sethupathi Patta

“இன்னும் அதிகமான அங்கீகாரத்தை பெற வேண்டிய படம் ‘பத்தா’!” – வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

“இன்னும் அதிகமான அங்கீகாரத்தை பெற வேண்டிய படம் ‘பத்தா’!” – வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
“இன்னும் அதிகமான அங்கீகாரத்தை பெற வேண்டிய படம் ‘பத்தா’!” – வெற்றி விழாவில் விஜய் சேதுபதி ‘பத்தா’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, படக்குழுவினரின் உழைப்பையும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பையும் பாராட்டிப் பேசினார். படத்தைப் பார்த்தபோது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்ததாகக் கூறிய விஜய் சேதுபதி, முதலில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய R.T. சாருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். தன்னை ஆதரித்ததற்காக மட்டுமல்லாமல், அழகான கதையைத் தேர்வு செய்து அதை படமாக்கியதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். “படத்தைப் பார்க்கும்போதே ஒவ்வொரு துறையினரும் எவ்வளவு சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கேமரா, இசை, எடிட்டிங் என ஒவ்வொரு பிரிவிலும் படக்குழுவினர் தங்களது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்றா...
‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!

‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்!

Latest News, Top Highlights
‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: ரௌடியா? குடும்பஸ்தனா? விஜய் சேதுபதியின் புதிய பரிமாணத்தை காட்டும் படம்! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 1980-களின் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி ‘பத்தா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரெய்லரின் தொடக்கமே பத்தாவின் பெயரைச் சுற்றியுள்ள பரபரப்பை உருவாக்குகிறது. அவரது வீரத்தைப் பற்றி சிறுவர்கள் பேசும் காட்சிகளும், அவரைச் சுற்றியுள்ளவர்கள் கூறும் விஷயங்களும், பத்தா யார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், டிரெய்லர் நகர நகர பத்தாவின் இன்னொரு பக்கம் வெளிப்படுகிறது. அதிரடியான ரௌடியாக அற...