விஜய் ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கும் அதிர்ச்சி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கும் படம் 'NGK" இந்த படத்தின் படபிடிப்பு மிக மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது முதல் முறையாக சூர்யா செல்வராகவனுடன் இணைவதால் இந்த படத்துக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்
இந்த படம் வும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறினார்கள் அனால் திடீர் என்று தீபாவளிக்கு வெளியாவது சிரமம் என்று கூறினார்கள் காரணம் இந்த படத்தின் படபிடிப்பு முடியாது என்று தள்ளி வைத்தனர் அனால் மீண்டும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பேசபடுகிறது.
தீபாவளிக்கு சர்கார் மட்டும் என்று நினைத்து இருந்த விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி ரிபோர்ட் என்று தான் சொல்லனும் நிச்சயம் ஒரு மிக பெரிய போட்டி இருக்கு என்று தான் சொல்லணும்...
