Wednesday, October 28
Shadow

Tag: #vijay #surya #theri #24 #vikramkumar #atlee

விஜய்க்கும் விஜய் படத்துக்கும் அதிக நெருக்கடி கொடுக்கும் சூர்யா

விஜய்க்கும் விஜய் படத்துக்கும் அதிக நெருக்கடி கொடுக்கும் சூர்யா

Shooting Spot News & Gallerys
இந்திய சினிமாவின் மிக பெரிய கௌரவம் என்று சொன்னால அது பிலிம் பேர் விறு தான் இந்த விருதுக்கு பலர் தவர் இருகிறார்கள். இந்த விருது கிடைத்தால் தேசிய விருதுக்கு சமமாக கருதும் இந்திய சினிமாகாரர்கள் காரணம் தமிழ் மட்டும் இல்லை இந்திய முக்கிய மொழிகளுக்கு இந்த விருது கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த வருட தேர்வில் அதவாது போன வருடம் வெளியாகிய சிறந்த படம் நடிகர் நடிகை குணசித்திரநடிகர் சிறந்த வில்லன் சிறந்த இசை சிறந்த பாடல் சிறந்த இயக்குனர் என்று பல பிரிவில் விஜய் நடித்து அட்லி இயக்கிய தெறி படம் இடம் பெற்றுள்ளது. என்பது சிறப்பு அதே போல சிறந்த படம் சிறந்த நடிகர் சிறந்த குணசித்திர நடிகர் சிறந்த வில்லன் என விஜய்க்கு சமமாக சூர்யாவின் 24 படமும் போட்டி போடுகிறது குறிப்பாக விஜயுடன் சிறந்த நடிகருக்கு சூர்யா மிகவும் கடுமையான போட்டியாக இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது இதில் யாருக்கு மிக உயரிய விருதா...