Thursday, June 25
Shadow

Tag: #vijay #thalapathy #vijayfans #thalapathyfans

விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் விஜய் ரசிகர்கள் உணர்வுகள் பலிக்குமா?

விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் விஜய் ரசிகர்கள் உணர்வுகள் பலிக்குமா?

Latest News, Top Highlights
ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜய்யை வெறுத்தவர்கள் கூட இப்போது ரசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம் விஜய்யின் அண்மை கால செயல்பாடுகள். தன் மீதான குறைகளை சரி செய்து, முன்னேறி வந்து, தன்னை வெறுத்தவர்களிடம் பெரும் மரியாதையை சம்பாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. அதுதான் விஜய்யின் பிளஸ் பாயிண்ட். பெரும்பாலானோருக்கு விஜய்யிடம் பிடித்ததே அவரது மவுனம் தான். ஒரு நடிகன் எப்போது பேச வேண்டும் என்பதை விட எப்போது பேசக்கூடாது என்பதை அறிய வேண்டும். அண்மையில் ரஜினி, கமல் என உச்ச நடிகர்கள் கூட சில நேரங்களில் சொதப்பி வரும் நிலையில், எப்படி பேச வேண்டும் என்ற திறமையை அழகாக கையாள்கிறார் விஜய். விமர்சனமோ, பாராட்டோ எப்போதும் போல அதை ஒரு மெல்லிய புன்னகையில் கடந்து விடுவார். ஆனால் எப்போது, எங்கு, எதை பேச வேண்டுமோ அதை நிச்சயமாக பொட்டில் அறைந்தார் போல் பேசி பண மதிப்பிழப்பின் போது அனைத்து நடிகர்களும் வாண்ட்டடாக ...