வேலியே பயிரை மேய்ந்த கதை விஜய்க்கு விஜய் அப்பா வைத்த ஆப்பு – வருண் ராஜேந்திரன்
சமீபத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரச்சனையாக இருந்தது சர்கார் கதை விஷயம் இந்த விஷயம் தமிழக முக்கிய பிரச்னை மீ டூ வையே மறக்கவைத்து விட்டது அந்த அளவுக்கு பெரிய பிரச்னை இந்த பிரச்னை முடிவு என்ன என்று எல்லோரும் ஆவலோடு காத்து இருந்த நேரத்தில் வேலியே பயிரை மேய்ந்த கதை ஒன்று தான் இங்க உங்களுக்கு சொல்லபோகிறோம்.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடத்த சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். படம் வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்ற துணை இயக்குனர் வழக்கு தொடர்ந்தார். ஏ.ஆர்.முருகதாசும் இது என்னுடைய கதை தான் வழக்கை சந்திக்க தயார் என்றார்.
இந்த நிலையில் இருதரப்பும் சமாதானம் ஆயினர். வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தற்போது உரிமைக்காக தீவிரமாக போராடிய வருண் ராஜேந்திரனுக்கும், அவருக்கு துணையாக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்...
