Wednesday, June 24
Shadow

Tag: #vijay #vijay fans # bairavaa

விஜய்க்கு  பைரவா 6௦ இல்லை அதுக்கும் மேல 66வது படம்

விஜய்க்கு பைரவா 6௦ இல்லை அதுக்கும் மேல 66வது படம்

Latest News
தமிழ் ரசிகர்களுக்கு சுடச்சுட பொங்கல் விருந்தளிக்க வருகிறார் பைரவா. இளைய தளபதி என்று அவரது ரசிகர்களாலும், சினிமாத் துறையினராலும் போற்றப்படும் விஜய்க்கு இது அறுபதாவது படம் என்கிறார்கள். அதாவது அவர் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து இந்த கணக்கு. ஆனால், அதற்கு முன்பாகவே அவர் குழந்தை நட்சத்திரமாக வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி என்று ஆறு படங்களை அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இது தவிர்த்து ஹீரோவான பிறகும் அவரது அப்பா இயக்கத்தில் நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ் மோர், நெஞ்சினிலே, சுக்ரன், பந்தயம் என்று பத்து படங்கள் நடித்திருக்கிறார். அப்பாவின் இயக்கத்தில் மகன் பதினாறு படங்கள் நடித்திருப்பது என்பது அனேகமாக உலகத்திலேயே விஜய் - எஸ்.ஏ.சி. காம்பினேஷன...