பிளாஸ்டிக் ஒழிக்க விஜய் ரசிகர்கள் செய்த புது திட்டம்
தமிழ் நாட்டில் இன்று மிக முக்கிய பிரச்சனை என்றால் அது பிளாஸ்டிக் இதனால் இன்று சமுகத்தில் மிக பெரிய பிரச்சனை ஆரோக்கியம் முதல் இன்றி சீர்கெட்டுப்போய்விட்டது இதனால் தமிழக அரசாங்கம் முழுமூச்சாக ஒழிக்க திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது .
தமிழ் சினிமாவின் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவர்கள் விஜய்யின்றந்தநாளின் போதும் பட ரிலீஸின் போது திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.
மேலும் சமூக சேவைகளும் அவ்வப்போது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர தடை விதித்தது.
இதனால் பிளாஸ்டிக் பைகள் எந்த கடையிலும் உபயோகிக்க முடியாது. இதற்காக திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்ட துணிப்பைகளை கடை கடைகளாக கொடுத்து வருகின்றனர்....
