ஓகே சொன்ன தளபதி வருகைக்கு காத்திருக்கும் ரசிகர்கள்
தளபதி விஜய் என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரே மாஸ் கொண்டாட்டம் தான். இவர் எதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால் அந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து விடுவார்கள் தளபதி ரசிகர்கள்.
விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடந்து வருகின்றன.
இந்த காலை நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வருவதாக கூறி விட்டனர், மேலும் இதனையடுத்து தற்போது தளபதி விஜயும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் கூறி விட்டதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.
இதனால் தளபதி ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர். இதனால் மலேசியா நகரின் தளபதி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் கோடம்பாக்கம் திகைப்பில் உள்ளனர் மலேசிய சினிமாரசிகர்கள் இந்த எப்போது என்று ஒட்டு மொத்த மக்களும் காத்து இருக்கின்றனர்...
