Wednesday, October 28
Shadow

Tag: #vijay #vijayfans #mersal #political #power #bjp

விஜய்யை மிரட்ட நடத்தப்பட்ட முயற்சி தான் இது பிரபல இயக்குனர்

விஜய்யை மிரட்ட நடத்தப்பட்ட முயற்சி தான் இது பிரபல இயக்குனர்

Latest News
தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி உலகம் முழுக்க உள்ள தளபதியன்ஸை மெர்சலாக்கியது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களால் இவரை பா.ஜ.க அரசு எதிர்த்து படக்குழுவினருக்கு மிரட்டல் விடுத்து வந்தது. இந்த கட்சியை சேர்ந்த எச்.ராஜா தான் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனை விஷால் வன்மையாக கண்டித்து இருந்தார். இதனால் அடுத்த நாளே விஷால் அலுவலகத்தில் ரைடு நடந்தது, தற்போது இது குறித்து சீமான் தளபதி விஜயை நேரடியாக மிரட்ட முடியாமல் தான் விஷால் வீட்டில் ரைடு நடத்தி அவரை மிரட்ட நினைத்துள்ளனர் என கூறியுள்ளார். அதேபோல விஜய்யின் அரசியல் பலத்தையும் சோதிக்கவே இந்த பிரச்சனையை தூண்டி பார்த்து இருகிறார்கள் என்றும் கூறபடுகிறது. சோதித்து பார்த்த...