Saturday, June 27
Shadow

Tag: #vijay #vijayfans #thalapathy #thalapathyfans #nayanthara #nayantharafans

விஜய் ரசிகர்களை டென்சன் பண்ணிய நயன்தாரா

விஜய் ரசிகர்களை டென்சன் பண்ணிய நயன்தாரா

Latest News, Top Highlights
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் முன்னணியில் உள்ள ஒரு நடிகை என்றால் அது நயன்தாராதான் சமீபகாலமாக கொஞ்சம் சர்ச்சையில் மாட்டி கொள்கிறார் என்று தான் சொல்லணும். கடந்த சில நாட்களுக்கு முன் தன காதலன் விவகாரத்தில் கீர்த்தி சுரேஷை மிரட்டியதாக செய்திகள் வந்தன தற்போது விஜய் விவகாரம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா, நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் என்ற செண்டிமெண்டும் உள்ளது. இதற்கிடையே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவரும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரஜினி, அஜித் போல தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்பதை தவிர்த்து வரும் நயந்தாரா, அஜித்தை உயர்த்தி பேசியிருப்பது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ’அறம்’ படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நயந்தாரா, அவ்விருது வழங்க...