Friday, April 17
Shadow

Tag: #vijay #vijayfans #water

தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!

தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!

Latest News, Top Highlights
விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் . அதேபோல் மதுரை தெற்கு மாவட்ட தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி உள்ள பாபுநகர் மக்களுக்கு திரு .ராஜ் மனோ (55வது வார்டு) அவர்களின் ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் திரு.சுந்தர்ராஜன்,மற்றும் அவனி நகரசெயலாளர் அவனி சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் விநியோகம் செய்தனர் ....