Wednesday, October 28
Shadow

Tag: #vijay #vijaysethupathy #surya #ragavalawrance #g.v.prakash

ஜனவரி மாதம் வெளியாகும் முக்கிய படங்கள் பட்டியல்

ஜனவரி மாதம் வெளியாகும் முக்கிய படங்கள் பட்டியல்

Latest News
பொங்கல் பண்டிகை பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன் தமிழ்நாட்டு திரையரங்குகள் மூலம் சுமார் 50 கோடி என்பது தோராயமான கணக்கு. இதனை குறிவைத்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பாளர்கள் ரீலீஸ் செய்வார்கள். இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக ஜனவரி 12 அன்று விஜய் நடித்த "பைரவா " படம்ரீலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் G. V.பிரகாஷ் குமார் நடித்துள்ள "புரூஸ்லீ " பொங்கல் அன்று வெளிவருகிறது. இந்த இரண்டு படங்களை தவிர்த்து விஜய் சேதுபதி நடித்துள்ள " புரியாத புதிர் "வருகிறது். அதிக திரையரங்குகள் கிடைத்தால் மட்டுமே " பார்த்திபன் " இயக்கியுள்ள "கோடிட்ட இடங்களை நிரப்புக" படம் ரீலீஸ்என்று நடிகர் பார்த்திபன் விநியோகஸ்தர்களைபதற, வைத்து கொண்டிருக்கிறார். 2016 தீபாவளிக்கு சிங்கம் - 3 ரீலீஸ் என அறிவித்து கத்தி சண்டை படத்தைதீபாவளி ரீலீஸ் ரேஸிலிருந்து பின்வாங்க வைத்து தீபாவளி ரீலீசில் "காஸ்மோரா " ...