Thursday, October 29
Shadow

Tag: #vijay #vikatanaward #fans

விஜய் ஒரு சிலருக்கு நன்றி சொன்ன ரகசியம் யாருக்கு தெரியுமா?

விஜய் ஒரு சிலருக்கு நன்றி சொன்ன ரகசியம் யாருக்கு தெரியுமா?

Latest News, Top Highlights
சமீபகாலமாக நடிகர்களின் அரசியல் சர்ச்சை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது இதில் விஜய் அதில் இருந்து தனித்து காண்பவர் காரணம் முதலில் அரசியல் பிரவேசம் என்பது விஜய் தான் மக்கள் இயக்கம் என்று முதலில் ஆரம்பித்தார். அதாவது கடந்த நான்கு வருடங்கள் முன்னே ஆரம்பித்தார் அனால் அப்போதைய சூழ்நிலையில் அதை நல்ல முறையில் வழி நடத்த முடியவில்லையே தவிர அதன் நிக்கங்களை தன திரைபடங்கள் மூலம் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படி சொன்ன விஷயங்கள் தான் மெர்சல் படத்திலும் இடம் பிடித்தது கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினாலும், அதே சர்ச்சையின் மூலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தலைவர்களுக்கு, பலர் பதிலடி கொடுத்தாலும், சம்மந்தப்பட்ட நடிகர் விஜய் மட்டும் படத்தில் பேசியதோடு சரி, நிஜத்தில் அக்கட்சிக்கு எந்தவித பதிலடியோ, கருத்தோ தெரிவிக்கவில்லை....