முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு – சோகத்தில் தளபதி ரசிகர்கள்.!
தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக அக்ஷய்குமார் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளாராம், இந்த படம் ஹாலிவுட்டில் வெளியாகி மெகா ஹிட்டான மில்லியன் டாலர் பேபி படத்தின் ரிமேக் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி-62 படத்தை இயக்காமல் ரி-மேக் படத்தின் பக்கம் சென்று விடுவாரோ அல்லது படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆகுமோ என்ற குழப்பத்தால் தளபதி ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்....

