நடிகை விஜயலட்சுமி பிறந்த தினம் இன்று
இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளாவார்.விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று கன்னடத் திரைப்படமாகும்.
இவர் நடித்த திரைப்படங்கள்
சென்னை 6000028, அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், அட்டஹாசா, பிரியாணி, ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, கற்றது களவு, அதே நேரம் அதே இடம்...
