Wednesday, October 28
Shadow

Tag: #vijayantony #auraafilms #sureshchandra #

“என் திரையுலக  கனவை பூர்த்தி செய்த தேவதை, சைத்தான்” என்கிறார் அருந்ததி நாயர்

“என் திரையுலக கனவை பூர்த்தி செய்த தேவதை, சைத்தான்” என்கிறார் அருந்ததி நாயர்

Latest News
நடிப்பு தான் உலகம், நடிப்பு தான் வாழ்க்கை என்று ஒரு நடிப்பு வெறி கொண்ட சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனியோடு இணைந்து பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. அந்த குணங்களோடு சைத்தான் திரைப்படத்தில் களம் இறங்கி, தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் கதாநாயகி அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, சைக்கோலாஜிக்கல் - திரில்லர் பாணியில் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் சைத்தான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. "மனித வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு 'சைத்தான்' னை வரவேற்க ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் ...
மோடி யால தள்ளாடும் இந்திய சினிமா ரிலீஸ் தள்ளி போகும் படங்கள்

மோடி யால தள்ளாடும் இந்திய சினிமா ரிலீஸ் தள்ளி போகும் படங்கள்

Latest News
மோடியோட கரன்சி நியூ பாலிசியாலே கோலிவுட் தொடங்கி அக்கப்பக்கமுள்ள வுட்-டோட பாலிவுட் சினிமாக்கள் கூட தங்களோட ரிலீஸ் தேதியை மாற்றி அமைச்சிருக்குது?.. நமக்கு தேவை கோலிவுட்தானே? ?கடவுள் இருக்கான் குமாரு ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் முதல்லே நவம்பர் 10-ம் தேதி வெளியீடுன்னு அறிவிச்சது. அதனைத் தொடர்ந்து ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் நவம்பர் 17-ம் தேதிக்கு தங்களுடைய வெளியீட்டை மாற்றியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் தள்ளி, நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது. இந்த மாற்றம் குறித்து இயக்குநர் ராஜேஷ் "இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சினைதான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். 'கடவுள் இருக்கான் குமாரு' வெளியாகும் போது மக்க...
மோடி எபக்ட் இந்த வாரம் விஜய் ஆண்டனியின்சைத்தான் ரிலீஸ் இல்லை

மோடி எபக்ட் இந்த வாரம் விஜய் ஆண்டனியின்சைத்தான் ரிலீஸ் இல்லை

Latest News
மோடியின் கருப்பு பண வேட்டை விவகாரத்தால் தள்ளாடும் தமிழ் சினிமா என்று தான் சொல்லணும் இதில் பொது மக்களோடு அதவாது நடுத்தர மக்களோடு சிநேமாகாரகளும் மாட்டி கொண்டார்கள் நடுத்தர மக்கள் தான் திரையரங்கு வந்து படம் பார்பவர்கள் மோடியின் அதிரடி திட்டத்தால் மக்களிடம் பணபுழக்கம் இல்லமால் போனது இதனால் திரையரங்கில் கூட்டம் இல்லாமல் போனது இதனால் பல படங்கள் ரிலீஸ் தள்ளி போனது கடந்த வாரம் கடவுள் இருக்கான் குமாரு இந்த வாரம் அனைவரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளி வர இருக்கும் சைத்தான் ஏற்கனவே இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யவேண்டிய படம் ஆனால் நல்ல அரங்கம் கிடைக்காதால் ரிலீஸ் செய்யவில்லை இப்ப மோடியின் அதிரடி அறிவிப்பு சினிமா ரசிகர்களை திரையரங்கம் பக்கம் வரவிடாமல் தடுத்து விட்டது இதனால் பல கோடி போட்டு எடுக்கும் படங்கள் ரிலீஸ் ஆகி அரங்கம் வெறிச்சோடி இருக்கிறது இதனால் இந்த வ...