2018ம் ஆண்டின் டாப் நடிகர் பட்டதை தட்டி செல்லும் விஜய் சேதுபதி
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களாவது நடிக்கிறார். அதோடு வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதோடு அதில் அதிக வெற்றி படங்களும் ஆகும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் 2017ம் ஆண்டு இவர் நடிப்பில் கவன்,விக்ரம் வேதா,கருப்பன் ஆகிய படங்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இந்த வருடமும் அவர் 7 படங்களில் நடித்துள்ளார். பிரேம் குமார் இயத்தில் ‘96’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, கோகுல் இயக்கத்தில் ‘ஜுங்கா’, விக்கி இயக்கத்தில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தில் ஒரு சிறிய ரோல், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்கள் இந்தாண்டில் வெளியாகியுள்ளது. இதில் 96, செக்க ...
