Tuesday, April 21
Shadow

Tag: #vijaysethupathy #anjali #suarunkumar #yuvanshankarraja

S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்

S.U.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம்

Latest News, Top Highlights
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள். இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க “ பண்ணையாரும் பத்மினியும் “ “ சேதுபதி “ வெற்றிப் படங்களை இயக்கிய S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது. இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார் மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இயக்குனர் S.U.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிபிடத்தக்கது. இன்னும் பெயரிடப் படாத இந்த ப...