Monday, April 20
Shadow

Tag: #vijaysethupathy #asiba

விஜய் சேதுபதியின் ஆவேசப் பேச்சு ஏன் எதற்க்கு தெரியுமா ?

விஜய் சேதுபதியின் ஆவேசப் பேச்சு ஏன் எதற்க்கு தெரியுமா ?

Latest News, Top Highlights
சென்னை : 17/4/2018 தமிழ் சினிமாவின் முன்னனி நடிகருள் ஒருவரான விஜய் சேதுபதி பத்திரிகையாளரை சந்தித்துப் பேசினார். பத்திரிகையார் ஆஷிபா கொலை வழக்குப் பற்றி கேட்டார்கள். அப்போது அவர் கூறியதாவது. ஆஷிபா சிறுமியின் கொலை எனக்கு வருத்ததை தருகிறது. மக்களுக்கு பெண்களை எப்படி மதிப்பது என்று கற்றுத் தந்தது போன்று சிறுமிகளையும் எப்படி பார்க்க வேண்டும், மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்க வேண்டும் போல..??!! மற்றும் கொலை செய்தவரை காப்பாற்ற நினைப்பவர்களை பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது என்று கூறினார்....