Friday, December 6
Shadow

Tag: #vijaysethupathy #chiranjeevi #rajinikanth

ரஜினிகாந்த் படம் இல்லாமல் வேறு ஒரு சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

ரஜினிகாந்த் படம் இல்லாமல் வேறு ஒரு சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
இன்றைய தேதியில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதி தான். தமிழில் 'செக்கச் சிவந்த வானம்', 'ஜுங்கா', 'சூப்பர் டீலக்ஸ்', 'சீதக்காதி', '96', ஆகிய படங்களில் நடித்துவரும் அவர், ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம், சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் படம் என மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதோடு சிரஞ்சீவி நடிக்கும் 'சாய் ரா நரசிம்மரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கிறார். ஷிவ்கணேஷ் இயக்கும் 'அக்காடா' என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி! அந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்....