Sunday, June 28
Shadow

Tag: #vijaysethupathy #kaja

கஜா புயல் வெள்ள நிவாரண நிதியாக 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருட்கள் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி அறிவிப்பு.

கஜா புயல் வெள்ள நிவாரண நிதியாக 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருட்கள் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி அறிவிப்பு.

Latest News, Top Highlights
‘கஜா’வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருட்கள் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி அறிவிப்பு. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்குகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான க...