Tuesday, October 27
Shadow

Tag: #vijaysethupathy #kavan #madonosabastin #kvanand #bollywood

தமிழ் வெற்றியை தொடந்து ஹிந்திக்கு போகும் விஜய் சேதுபதி

தமிழ் வெற்றியை தொடந்து ஹிந்திக்கு போகும் விஜய் சேதுபதி

Latest News
தமிழ் சினிமாவின் தொடர் வெற்றி நாயகன் என்று சொல்லும் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர் என்றால் அது விஜய் சேதுபதி என்று சொல்லலாம் காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் தான் முக்கியம் ஹீரோ என்பதை கதாபாத்திரத்தின் வலுமையாய் தான் முதலில் பார்கிறார். இவர் நடித்த முதல் மிக பிரமாண்ட படம் என்றால் அது கவண் என்று சொல்லலாம் அந்த படம் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வர்த்தக ரீதியாகவும் மிக பெரிய வசூல் தண்டத படம் என்றும் சொல்லலாம் . கவண் வெற்றிக்குப் பின் மிகவும் குஷியாகிவிட்டார் விஜய் சேதுபதி. தொடர்ந்து மக்கள் இவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இவர் காப்பாற்றி வருகிறார். மக்களும் இவரை கைவிடுவதில்லை. இந்நிலையில் அடுத்ததாக இவர் ஹிந்தியில் ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் பாக்ய ஸ்ரீ. இவர் தனது மகன...