Friday, May 1
Shadow

Tag: #vijaysethupathy #rajinikanth #karthiksubburaj #ksravikumar #ranjith

நான் தவறவிட்ட மிக சிறந்த வாய்ப்புகள் மனம் திறந்த – விஜய் சேதுபதி

நான் தவறவிட்ட மிக சிறந்த வாய்ப்புகள் மனம் திறந்த – விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் மிகவும் சிரமட்டு தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் விஜய் செதுபது அதுவும் நிரந்தர இடம் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்துடன் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றவர் இவருக்கு ரஜினிகாந்த் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அதை பற்றி விஜய் சேதுபதியின் சொன்ன தகவல்களை பார்ப்போம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கைத் தொடர்ந்து தற்போது டேராடூனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், விஜய் சேதுபதியும் நடிக்கயிருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு முன்பே தன்னைத்தேடி இரண்டு ரஜினி பட வாய்ப்பு வந்ததாக தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. அதுகுறித்து அவர் கூறுகையில், ...