Thursday, October 29
Shadow

Tag: #vijaysethupathy #samantha #nayanthara #vigneshsivan

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணையும் விஜய் சேதுபதி இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் இணையும் விஜய் சேதுபதி இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று முன்னனி நாயகன் மற்றும் பிஸி நாயகன் என்றாலே அது நம்ம விஜய் சேதுபதி தான் வருடம் வருடம் அதிக படங்கள் நடிப்பதும் இவர் அதேநேரத்தில் வெற்றி படங்கள் நடிப்பதும் இவர் தான் மீண்டும் இவர் ராசி இயக்குனர் நயந்தாரவுடன் இணைகிறார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நயன்தாராவும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இதுவும் நானும் ரவுடி தான் படம் போன்று ரொமாண்டிக் காமெடி படம். விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம் விக்னேஷ் சிவன். படத்திற்கு காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்று விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரண்டு பெண்களை விஜய்சேதுபதி காதலிப்பது மாதிரியான கதை. இதில் ஒரு காதலியாக நயன்தார...