தளபதியை வீழ்த்திய விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா
தமிழ் நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவிலே பண்டிகை என்றாலே பலகாரம் புது உடை எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் புது படம் அதுவும் தனக்கு பிடித்த நடிகர் மற்றும் பிடித்த நடிகை படங்கள் அது டிவியோ அல்லது திரையரங்கமோ போய் பார்க்கணும் அதுவும் நாத்து கலாச்சாரம் அப்படி இந்த பொங்கலுக்கு டிவியில் போட்டி போட்டவர்கள் என்றால் அது ரஜினிகாந்த் விஜய் விஜய் சேதுபதி கார்த்தி நயன்தாரா இதில் வெற்றி யாருக்கு என்று பாப்போம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜயின் ரசிகர் பலம் அனைவரும் அறிந்தது தான். தமிழகத்தில் மட்டும் அல்ல, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கடந்த தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்ததோடு, இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது. மேலும், வெளிநாடுகளிலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது.
...
