Wednesday, October 28
Shadow

Tag: @vijaysethypathy #gayathiri #J.s.k.sathesh

“விஜய் சேதுபதி அவர்களின்  காட்சிகளுக்கு இசையமைக்கும் நான் மெய் சிலிர்த்து போனேன்…”  சி எஸ் சாம்

“விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகளுக்கு இசையமைக்கும் நான் மெய் சிலிர்த்து போனேன்…” சி எஸ் சாம்

Latest News
திகில் படங்களுக்கு இசையமைப்பது என்பது எல்லா இசையமைப்பாளருகளுக்கும், குறிப்பாக அறிமுக இசையமைப்பாளர்களுக்கு சவாலான காரியம் தான். அந்த வகையில், விஜய் சேதுபதி - காயத்திரி நடித்து இருக்கும் 'புரியாத புதிர்' திரைப்படம் மூலம் அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சி எஸ் சாம், தன்னுடைய பணியை செம்மையாக செய்திருக்கிறார் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். ஏற்கனவே வெளியாகி, இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'புரியாத புதிர்' படத்தின் பாடல்களே அதற்கு சிறந்த உதாரணம். அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த 'புரியாத புதிர்' படத்தை ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார். "ஒரு அறிமுக இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் நான் அடியெடுத்து வைப்பதற்கு மிக சரியான திரைப்படம் 'புரியாத புத...