ஆரவ் வெற்றி விஜய் டிவி முடிவு பற்றியும் சினேகன் மற்றும் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
பிக் பாஸ் வீடு முடிந்தும் இன்னும் இந்த வெற்றியை பற்றிய பிரச்சனைகள் ஓயவில்லை என்று தான் சொல்லணும் ஆரவ் வெற்றியை ஒரு பக்கம் ஆரவ் ரசிகர்கள் கொண்டாடினாலும் ஒரு பாக்கம் ஓவியா ரசிகர்களும் சினேகன் அதரவு ரசிகர்கள் மிகவும் கடுப்பாக உள்ளனர் காரணம் ஆரவ் வெற்றிய ஜீரணிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.
ஆரவ் ரசிகர்கள் சிநேகனை மிகவும் மோசமாக வசை பாடுகிறார்கள் என்று தான் சொல்லணும் காரணம் அவர் எப்பவும் கட்டிபிடித்து கொண்டு அழ்துகொண்டும் இருந்தால் பரிசை கொடுத்து விடுவார்களா தான் வெற்றி பெற ஒரு பெண் என்றும் பார்க்காமல் சுஜாவை எப்படி எல்லாம் பழிவாங்கின சினேகனுக்கு பரிசு எப்படி கொடுப்பார்கள் என்றும் ஒரு பக்கம் ஆரவ் ரசிகர்கள் சினேகனை திட்ட தீர்த்து கொண்டு இருகிறார்கள் ஒரு பக்கம் சினேகன் ரசிகர் ஒருவர் தன டிவி மற்றும் லேப்டாப் எல்லாத்தையும் உடைத்து கமலையும் திட்டி தீர்த்துவிட்டர்கள்
மறுபக்கம் ஓவியா ரசிகர்...
