Monday, April 20
Shadow

Tag: #vikram #chiyan #vijaychander #kenny #vikramfans #blood donate camp

‘சீயான்’ விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்.

‘சீயான்’ விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்.

Latest News
நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கம் YMCA ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கில், தென்சென்னை விக்ரம் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் இயக்குநர் விஜய் சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகர் விக்ரம் அவர்களின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றத்தின் தமிழக தலைவர் திரு M சூரிய நாராயணன் மற்றும் பொருளாளர் திரு V கலையழகன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் சீயான் விக்ரம் அவர்களின் ரசிகர்களுக்காக, இயக்குநர் D R உதயா என்பவர் இயக்கத்தில், சரண் குமார் இசையமைப்பில் உருவான ‘ஏனோ உந்தன் ரசிகன் நானோ’ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. பின்னர் ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்து பேசிய இயக்குநர் விஜய் சந்தர், ‘சீயான் விக்ரம் ...