‘சியான்’ விக்ரமின் மகள் அக்ஷிதாவின் திருமணம் – கலைஞர் கருணாநிதி வாழ்த்து
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரும் அதோடு தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் `சியான்’ விக்ரம். இவர் தனது மகளின் திருமணத்தை சமீபத்தில் நடத்தி முடித்தார். கடந்த வருடம் `சியான்’ விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மணமகன் மனு ரஞ்சித் கலைஞரின் கொள்ளு பேரன் என்பது குறிப்பிடத்தக்கது....
