Tag: vikram prabhu

ஒரே ஒரு டிவிட்டால் ஒவியாவின் மொத்த ஓட்டையும் தன் பக்கம் திருப்பிய பிரபல நடிகர்????
ஒவியாவை தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் பல இளசுகள் அவருக்கு ஆதரவான கொடியை பிடித்து கொண்டு பல சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றனர்
அத்தகைய ரசிக பெருமக்களை ஒரே டிவிட்டால் தனக்கும் ஆதரவாக கொடி பிடிக்க வைத்து விட்டார் நடிகர் விக்ரம் பிரபு
கடந்த வாரம் வெளியான நெருப்புடா படத்தின் புரமோசனக்காக பிக் பாஸ் வீட்டிற்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் என் தலைவி ஓவியா இல்லாத வீட்டிற்கு நான் வரமாட்டேன் என்றார் அதற்கு ஆதரவாக பல ஒவியா ரசிகர்கள் அவரை பிடித்து போய் அவருக்கு ரசிகனாக மாறுவதாக தெரிவித்து வருகின்றனர்
...

ஒவியா இல்லாத வீட்டிற்கு நான் வரமாட்டேன் பிரபல நடிகர் ஓப்பன் டாக்???
ஓவியா என்றால் உருகாத நெஞ்சம் தமிழ்நாட்டில் இல்லை
அவர் தனது அழகால் தனது நடிப்பால் தமிழ்நாட்டு மக்களை கவர்ந்ததை விட இன்று அவரது குணத்தால் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் உச்சானி கொம்பேறி அமர்ந்துள்ளார்
அந்த வகையில் தமிழ் நடிகர்களின் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றுள்ளார்
சமீபத்தில் வெளியான கதாநாயகன் படத்தின் புரமோசனக்காக பிக் பாஸ் வீட்டிற்கு விஷ்னு மற்றும் கேத்தரினா சென்று வந்தனர்
அதேபோல் நெருப்புடா படத்தின் புரோமோசனக்காக விக்ரம் பிரபு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இந்நிலையில் ஓவியா இல்லாத வீட்டிற்கு நான் செல்ல மாட்டேன் என அவர் கூறியுள்ளார்
...

சத்ரியன் “படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது = இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒரு படத்துக்கு சென்சாரில் யு சர்டிஃபிகேட் அதாவது அனைவரும் தாராளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற சன்றிதழ் கிடைப்பதே படத்தின் பாதி வெற்றியை நிர்ணயித்துவருகிறது. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் என்று வரிசையாக என் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று பிடிவாதமாக படம் இயக்கி வரும் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி அடுத்து வரவிருக்கும் சத்ரியன் படத்துக்கும் யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு.
இதுபற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது ‘இன்றைய சூழலில் ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் படங்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என்ற நிலை இருக்கிறது. இயல்பாகவே நான் உறவினர்களோடு சினிமா பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் ஒரு குடும்பம் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கும் என்பது தெளிவாகத் தெரியும். அதனால் தான் என்னுடைய முந்தைய இரண்...