ஒவியாவை தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் பல இளசுகள் அவருக்கு ஆதரவான கொடியை பிடித்து கொண்டு பல சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றனர்
அத்தகைய ரசிக பெருமக்களை ஒரே டிவிட்டால் தனக்கும் ஆதரவாக கொடி பிடிக்க வைத்து விட்டார் நடிகர் விக்ரம் பிரபு
கடந்த வாரம் வெளியான நெருப்புடா படத்தின் புரமோசனக்காக பிக் பாஸ் வீட்டிற்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் என் தலைவி ஓவியா இல்லாத வீட்டிற்கு நான் வரமாட்டேன் என்றார் அதற்கு ஆதரவாக பல ஒவியா ரசிகர்கள் அவரை பிடித்து போய் அவருக்கு ரசிகனாக மாறுவதாக தெரிவித்து வருகின்றனர்