Sunday, June 28
Shadow

Tag: #vikram #vijaychandar #saipallavi #mathavan

வாய்ப்புகள் இல்லாமலே  வீண் விளம்பரம் செய்யும் சாய் பல்லவி

வாய்ப்புகள் இல்லாமலே வீண் விளம்பரம் செய்யும் சாய் பல்லவி

Latest News
மலையாளத்தில் ஒரு வெற்றியால் சாய் பல்லவியின் ஆட்டம் தாங்க முடியல என்று தான் சொல்லணும் ஆமாம் இதுவரை ஒரே படம் தான் தமிழில் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது என்று சொல்லணும் . ஆனால் இவர் செய்யும் வீண் விளம்பரத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது கோவை சரளா சொல்லவது மாதிரிதான் என்னை ஜப்பான் கூப்பிட்டாங்க அமெரிக்கால கூப்பிட்டாங்க என்று சொல்ல்வது போல நான் மணிரத்தினம் படத்தில் நடிக்கிறேன் நான் விஜய்க்கு ஜோடியா நடிகுறேன்கூ அஜித்துக்கு ஜோடியா நடிக்குறேன் என்று வீண் விளம்பரம்ந ிபண்ணுவது தான்க்கு இவரின்ன் வேலை கிடைத்த ஒரே வாய்ப்பு என்று சொன்னால் அது மாதவன் படம் மட்டும் தான் ஆனால் இவரின் புருடா தாங்க முடியவில்லை இப்ப ஒரு புது கதை விக்ரம் படத்தில் இருந்து விலகி விட்டராம். நடித்து வருகிறார். கவுதம் மேனன் - விக்ரம் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `துருவ நட்சத்திரம்'...