மலையாள சினிமாவில் மாபெரும்வெற்றி பெற்ற மோகன்லால் மற்றும் விஷால் நடித்த வில்லன்
பாகுபலி -2 மற்றும் புளிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது !
மோகன் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த வில்லன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. வில்லன் திரைப்படம் அக்டோபர் 27 தேதி அன்று வெளிவந்தது. இந்த படத்தில் மோகன் லால் ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும் , விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த வில்லன் திரைப்படம் தான் விஷாலுக்கு முதல் மலையாள திரைப்படமாகும். வில்லன் திரைப்படம் தான் தற்போது மலையாளத்தில் மோகன் லால் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாகும். இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதனையை முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யம் திரைப்படத்துக்கு பின்னர் மோகன் லாலின் நடிப்பை...
