விருத்தாச்சலம் – திரைவிமர்சனம்
எல்லா இயக்குனரும் நல்ல கதை காலத்தோடு தான் வருகிறார்கள் ஆனலவர்களுக்கு எதிர்பார்க்கும் நாயகன் நாயகி பட்ஜெட் கிடைப்பது இல்லை இதனால் பல படங்கள் என்ன ஆனது என்று தெரியாமல் பொய் விடும் சிறந்த மண் வாசனை மற்றும் குடும்ப பின்னணி கதைகள் வருவது தற்போது அரிது அப்படி நல்ல கதை நல்ல இசை இப்படி எல்லா மாசமும் கொண்ட படம் விருதாச்சலம்.
இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் தான் நடித்துள்ளனர். புதுமுகமாக அறிமுகமாகும் விருதகிரி நாயகியாக ஸ்வேதா மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீராம் இசையில் அற்புதமான பாடல்களில் சிவநேசன் ஒளிப்பதிவில் அறிமுக இயக்குனர் ரத்தன் கணபதி இயக்கி இருக்கும் படம் விருதாச்சலம்
நாயகன் விருதகிரியின் முறைப் பெண்ணான நாயகி ஸ்வேதாவைத்தான் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து வைக்கப்போவதாக இருவரது வீட்டிலும் சொல்லி வளர்க்கிறார்கள். இதனால், இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசத்துடன் இருந்து வருகிற...
