Wednesday, October 28
Shadow

Tag: #visaranai #oscar #dhamush #samuthirakani #

விசாரணை படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை – வெற்றிமாறன்

விசாரணை படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை – வெற்றிமாறன்

Latest News
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் திரைத்துறையினருக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த விசாரணை பட இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய ஆஸ்கர் அனுபவம் குறித்து கூறியதாவது: ஆஸ்கரிலிருந்து விசாரணை வெளியேறியது குறித்து நான் வருத்தப்படவில்லை. ஆரம்பிக்கும்போது எங்களிடம் ஒன்றும் இல்லை. ஆஸ்கருக்குச் சென்ற 85 வெளிநாட்டுப் படங்களில் விசாரணை குறித்து பல ஊடகங்கள் நன்றாக எழுதின. எனவே விசாரணை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. ஆஸ்கர் தேர்வாளர்களிடம் ஒரு பிரச்னை என்றால், இந்தியப் படங்கள் என்றால் எல்லாமே பாலிவுட்தனமாக உள்ளன என்கிற அவர்களின் முன்முடிவுதான். ஆடல், பாடல்கள் கொண்ட நீளமான படத்தை முழுமையாகப் பார்க்க அவர்கள் விரும்புவதில்லை. இப்படிப்பட்டவர்களை நம் படங்களைப் பார்க்...