மீ டூ விஷயத்தில் விஷாலின் தனிப்பட்ட கருத்து
தமிழ் சினிமாவில் முக்கிய பங்குவகிப்பவர் விஷால் தயாரிப்பு சங்க தலைவர் நடிகர் சங்க செயலாளர் அதோடு முன்னணி நடிகர் பலருக்கு எடுத்துகாட்டாக விளங்குவர் இவர் மீ டூ விவகாரத்தை பற்றி என்ன சொல்ல்கிறார் பாருங்கள்
திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுவதாக சமீப காலங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
இது குறித்து பேசியுள்ள விஷால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த துறையாக இருந்தாலும், நடிகைகளுக்கு ஏதுவானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். பயத்தினால் வேலை வாய்ப்பை இழப்பது நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும் என...
