Monday, April 20
Shadow

Tag: #vishal #ajith #vivegam #thuppariyalan #mishkin #prasana #andriya #kajalagarwal #siva #aksharahaasan #sathyajothi #aniruth

அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் vishal

அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் vishal

Latest News
இந்திய சினிமாவில் மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய படம் என்றால் அது பாகுபலி 2 என்று தான் சொல்லணும் அடுத்து தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய படம் என்றால் அது நிச்சயம் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அஜித்தின் விவேகம் என்று தான் சொல்லணும் இந்த படத்துக்கு உலகில் உள்ள எல்லா தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு வரவேற்க காத்து கொண்டு இருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது. இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பல்கேரியா நாட்டில் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். இதற்கான வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது இதற்கிடையில் இதே தேதியில் விஷாலின் துப்பறிவாளன் படமும் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'துப்பறிவாளன்'. விஷால் கதாநாயகனாக நடிக்கும...