Wednesday, October 28
Shadow

Tag: #vishal #karthi #ragul preet sing

விஷாலை மிரட்டும் சமந்தா பெரும் தலைவலியில் விஷால்

விஷாலை மிரட்டும் சமந்தா பெரும் தலைவலியில் விஷால்

Latest News
சமீபகாலமாக விஷாலுக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்லணும் காரணம் அவருக்கு எல்லாமே பிரச்சனையாக முடிகிறது தயாரிப்பாளர் சங்கம் முதல் குஷ்பு வரை அடுத்து இப்ப சமந்தா இது அந்த பொண்ணு சாபம் என்று தான் சொல்லணும் யாரு முதலில் தேர்வு செய்து சில காட்சிகள் எடுத்துவிட்டு வேணாம் என்று சொன்ன ராகுல் பரீத் சிங் தான் பொதுவாகவே ஒரு நடிகையை பற்றி காதல் கிசுகிசு கிளம்புகிறதென்றால், அதை உறுதிபடுத்திக் கொண்டுதான் அவருக்கு அட்வான்ஸ் கொடுப்பார்கள் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் படம் பாதியில் நடந்து கொண்டிருக்கும் போதே, அப்படத்தின் ஹீரோயின் மாலையும் கழுத்துமாக வந்து நின்றால், அந்த மாலையை கழற்றி தயாரிப்பாளர் கழுத்தில் போட்டு கிடாவெட்டு நடக்கும் பலி பீடத்திற்கு அனுப்பிவிட வேண்டியதுதான். மேற்படி படத்தை ஒரு விநியோகஸ்தரும் வாங்க மாட்டார். ரசிகர்களும், கல்யாணம் ஆன ஹீரோயின்களை ரசிப்பதேயில்லை. சமந்தாவும் நாகசைதன்யாவும்...
விஷாலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டாராம் ராகுல் ப்ரீத் சிங்.

விஷாலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டாராம் ராகுல் ப்ரீத் சிங்.

Latest News, Shooting Spot News & Gallerys
தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய படங்களில் நடித்தவர் ‘ராகுல் ப்ரீத் சிங்’. தமிழில் பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகில் அம்மணிதான் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அங்கு சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் மார்க்கெட்டை இழந்ததற்கு இவர் தான் முக்கிய காரணம். அவர்களுக்கு செல்லும் படங்களையெல்லாம் தட்டி பறித்து முன்னணி நடிகையாகிவிட்டார் ராகுல் ப்ரீத் சிங். தெலுங்கிலேயே முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது மீண்டும் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். தற்போது மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில்தான் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருக்கிறாராம். முன்னதாக துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கேட்டபோது மறுத்துவிட்ட...